brazil பிரேசில் விமான விபத்து: 62 பேர் பலி நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2024 பிரேசில் நாட்டில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 62 பேரும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.